(Reading time: 37 - 74 minutes)

“உங்களோட இந்த நிலைமைக்கு மீனாதான் காரணம்னு தப்பா நினைச்சி என்னோட அப்பா அம்மா அவளை வெளிய விரட்டிட்டாங்க”

“என்னோட இந்த நிலைமைக்கு மீனாதான் காரணம் ஆனந்தி அவள் பேசின பேச்சால டென்ஷன் பிபி அதிகமாயிருக்கு மீனா அப்படி பேசுவாள்னு நான் நினைக்கலை அவளை ஏதோ சாதாரணமா நான் நினைச்சேன் ஆனா என்னையே சாதாரணமாக்கி பேசிட்டா”

”அவள் சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன், அவளுக்கு பணக்கா

...
This story is now available on Chillzee KiMo.
...

”அவளுக்காக இந்தளவுக்கு நல்லவிதமா நீங்க யோசிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை, நீங்க இப்படி பேசறது மட்டும் அவள் கேட்டா சந்தோஷப்படுவா”

“இல்லை நான் நடிக்கறேன்னு சொல்வா விடு ஆனந்தி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.