(Reading time: 36 - 71 minutes)

“ஏன் இன்னுமா உங்க சர்வன்ட்ஸ் குவார்ட்டர்ஸுக்கு போக ரூட் தெரியாது?” என்று இளம்பிறை கேட்க

“சர்வன்ட்ஸ் குவார்ட்டர்சா?” என்று அவன் புருவம் சுருக்க

“இல்ல கா… இப்போ நாங்க அங்க இல்லை” என்றாள் வான்மதி.

இருவருமே அதிர்ந்து வான்மதியை பார்க்க

“என்னடி சொல்ற? அங்கே இல்லாம வேற எங்க இருக்கீங்க? ஏன் வேற இடம் கொடுத்திருக்கங்களா?” என்றாள் கதிரை பார்த்தபடி

...
This story is now available on Chillzee KiMo.
...

கு அருகிலேயே ஈக்கள் மொய்த்த படி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களும் …தின்பண்டங்களும்…..   மதிக்கு பழகியிருக்க, இளா சிரமப்பட …..கதிரால் பொறுக்க முடியாமல் கை குட்டையில் நாசியை மூடிக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.