Page 9 of 11
“ம்”என்று அவள் நெற்றி முட்ட, “கதிர் மதி வெயிட் பண்ணிட்டு இருப்பா நான் மஞ்சள் வாங்கிட்டு வரேன்” என்று சொல்ல,
“நான் போறேன்” என்று சென்றவனிடம் “கதிர் இந்தாங்க சில்லரை எடுத்துட்டு போங்க…. நீங்க பாட்டுக்கு நூறு, ஐநூறுன்னு நீட்டிட்டு சில்லறை கேட்கிறான்னு வந்து நிக்காதீங்க” என்று சொல்லவும்
அசடு வழிய சிரித்தவன் “சரிடி பொண்டாட்டி” என்று சொல்லிவிட்டு அவள் கொடுத்த சில
...
This story is now available on Chillzee KiMo.
...
நகையையும் வித்து தான் வேற வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தோம் …அப்படியும் மாமா விடாம வந்து கொடுத்தப்போ அம்மா இதுக்கு மேல பணம் கொடுத்து எங்களை அசிங்க படுத்தினா தற்கொலை பண்ணிப்போம்னு சொல்லிட்டாங்க”.