Page 10 of 11
“ஒத்துக்கிறேன் கா அம்மா பணத்துக்காக தான் உன்னை கல்யாணம் செய்து கொடுத்தாங்கன்னு ஒத்துக்கிறேன் ஆனா அதுல அவங்க ஜாலியா இருக்க நினைக்கல கா அப்பாவை காப்பாத்த தான் ஆசைபட்டாங்க…”
“மதி……. நான் சொல்றதை….. கொஞ்சம்……”
“பாவம் கா….. அம்மா…. வீட்டு வேலைக்கு போறாங்க…. கிடைச்ச வேலை எல்லாம் செய்றாங்க… நான் படிக்கிற ஸ்கூல் மட்டும் தான் மாத்தலை…. நான் கூட வேற ஸ்கூல் ல சேர்ந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
றுத்திட்ட அடி….. அடிச்சு கொன்னுடு…. இதுக்கு மேல உயிரோட இருக்க எனக்கு விருப்பம் இல்லை. நம்ப வெச்சு கழுத்து அறுத்ததுக்கு பதிலா என்னை கொன்னு போட்டிருக்கலாம்…” என்று ஆவேசமாய் அவன் மார்பில் அடிக்க