Page 2 of 13
”அண்ணா பாருங்கண்ணா அண்ணி சொல்றது நல்லாவாயிருக்கு, கல்யாணத்துக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம், இந்த காலத்தில கல்யாணம் முடிச்சிட்டு எத்தனை பொண்ணுங்க படிக்கறாங்க அது போல இவளும் படிக்கட்டும், நாம என்ன தடுக்கவா போறோம்” என சொல்ல அந்நேரம் அவர்களின் பேச்சை கேட்டபடியே அங்கு வந்து நின்றாள் தாரா
”என் தங்கச்சி ராதாவுக்கு என்ன செய்யனும் அது எப்ப செய்யனும்னு எனக்கு நல்லாவே தெ
...
This story is now available on Chillzee KiMo.
...
்க்க அவர் கண்களால் அமைதி என சைகை செய்துவிட்டு தன் மகளிடம்
”அன்னம் சொல்றது கேட்க வேணாம், உன் அப்பா சொல்றேன் இங்கயே ஏகப்பட்ட வேலைகள் இருக்கு இதை முடி திருநெல்வேலியெல்லாம் வேணாம்” என சொல்ல