(Reading time: 40 - 79 minutes)

“ஒருவேளை அவள்ட்ட பணம் இல்லைண்ணா என்ன அண்ணா செய்றது”

“உன் தகுதிக்கேத்த தோழிகளை நீ தேர்ந்தெடுக்க மாட்டியா, எப்பவுமே நம்ம லெவல்ல இருக்கறவங்களோடதான் பழகனும், அதுதான் ஆரோக்கியமான நட்பா இருக்கும் உனக்கு கீழ இருக்கறவங்களோட நீ பழகினா அவ்ளோதான், இதுல நீ வசதியான பொண்ணுன்னு தெரிஞ்சா அவள் தன்னோட கஷ்டத்தை சொல்லி உன்கிட்ட இருந்து பணத்தை பறிப்பா பாரு” என சொல்ல முராரியோ

”ப

...
This story is now available on Chillzee KiMo.
...

கு வந்தாள்

”அக்கா நான் ரெடி போலாமா” என கேட்க அவளும் சிரித்தபடியே

”ஓரே குதூகலமா இருக்கியே, அத்தைக்கு தெரியுமா நீ என்கூட கடைக்கு வரேன்னு” என சொல்ல ராதாவின் முகம் உடனே வாடிவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.