Page 6 of 13
”சரி சரி வா அத்தை குறுக்கே வந்தாலும் சரி அவங்ககிட்ட நான் பேசிக்கிறேன் நீ வா” என அவளை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல நல்லவேளையாக அத்தை வீட்டில் இல்லாமல் போனது நிம்மதியாகிவிட்டது இருவருக்கும், காரில் ஏறி அந்த ஊரில் இருந்த பிரபலமான துணிக்கடைக்குச் சென்றார்கள்.
ராதாவோ தன் வயதொத்தவளான தேவிக்கு பட்டுசேலை எடுக்க தனக்கு பிடித்த ஒன்றையே செலக்ட் செய்தாள். அவள் நிறம், உயரம், உ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“உன் நிறம் என்ன”
“வெள்ளை”
”ஹைட்”
”5.30”
”நல்ல ஹைட்தான் நீ ஒல்லியா இல்லை குண்டா இருப்பியா”
”ஸ்லிம்மாதான் இருப்பேன்”
“மாடர்ன் ட்ரஸ் போடுவியா”