(Reading time: 40 - 79 minutes)

”அண்ணா ட்ரஸ் எல்லாம் கடையில இருக்கு, அக்கா உங்களை வரச்சொன்னாங்க” என சொல்ல அவனும் அவசரமாக இறங்கி கடைக்கு சென்றதும் போனை தைரியமாக ஆன் செய்து பேசினாள் ராதா

”ஹலோ” என்றாள் இனிமையாக அந்த குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை இம்சித்தது

”எதுக்கு இத்தனை புடவை எடுத்திருக்க”

“நான் எடுக்கலை அக்காதான் எடுத்தாங்க”

“சரி இதுல உனக்கு பிடிச்ச புடவை எதுன்னு செலக்ட் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ாரா மட்டும் காருடன் வெளியே சென்றுவிட அமைதியாக வீட்டுக்குள் நுழைந்தாள். இன்னும் அவளது அத்தை வீட்டிற்கு வராமல் இருப்பதைக் கண்டு நிம்மதியானவள் தான் வாங்கி வந்த புடவைகளை தாயிடம் காட்டி மகிழ்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.