Page 7 of 13
“இல்லை அது எல்லாம் போடக்கூடாதுன்னு எங்க வீட்ல சொல்லியிருக்காங்க”
“ரொம்ப சந்தோஷம் அப்ப கேளு தேவியும் உன்னைப் போலதான் இருப்பாள், அவளும் மாடர்ன் ட்ரஸ் போட மாட்டா” என சொல்ல
”தாங்ஸ்” என்றாள்
”பரவாயில்லை ஒரு விசயம் சொல்லவா” என முராரி சொல்ல அதற்கு ராதா
“சொல்லுங்க”
”கஷ்டப்பட்டு அவளுக்காக பட்டுப்புடவை எடுக்க வேணாம், உனக்கு பிடிச்சா போல 10 ரூப
...
This story is now available on Chillzee KiMo.
...
வளது செல்போனுக்கு ஃபோன் கால் வரவும் எடுத்துப் பார்த்தாள். அது முராரி என இருக்கவே சில நொடிகள் யோசித்துவிட்டு திரும்பி கடையைப் பார்த்தாள். தாரா இன்னும் வராமல் போகவே முன்சீட்டில் இருந்த டிரைவரிடம்