Page 8 of 8
”இது உங்களுக்குத்தான்”
“எனக்கு எதுக்கு இது, பொம்மையை வைச்சி நான் விளையாடறதில்லை”
“இது பொம்மையில்ல இது நான்தான் என்னை வைச்சி நீங்க விளையாடலாம்ல” என அவள் சிரித்தபடியே சொல்ல அவனுக்கு பக்கென்றது.
”ஆடு பகை, குட்டி உறவா வழியை விட்டு ஒதுங்கு” என அவன் கத்த அவளோ சிரித்தபடியே அந்த பொம்மையை அவனிடம் நீட்ட கோபமாக இருந்தவன் அந்த பொம்மையை வாங்கி உடைக்க போக அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-decoration: underline;">Go to Kaanum idamellam neeye story main page
{kunena_discuss:1232}