(Reading time: 34 - 67 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 31 - பத்மினி

Madiyil pootha malare

தி தன் இளவரசியிடம் உன்   தாத்தா பாட்டி என்று பாரதியின் பெற்றோர்களை அறிமுகப்படுத்த, அதை கேட்டு உறைந்து சிலையாகி நின்றாள் பாரதி இன்ப அதிர்ச்சியில்..

ஆதி இதுவரைக்கும் அவனையும் ஜானகி மற்றும் சுசிலா வை  மட்டுமே அவன் குழந்தையிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறான்... பாரதியை பற்றி எதுவும் சொல்லியதில்லை.. ஏன் இதுவரைக்கும் அவளை அவன் குழந்தைக்கு தாயாக   அறிமுக படுத்தியதில்லை...

வழக்கமாக ஒரு தாய்தான் தன் குழந்தைக்கு அதன் அப்பாவையும் மற்றும் குடும்பத்தில் உள்ள

...
This story is now available on Chillzee KiMo.
...

ூட எப்பயும் சண்டை போட்டுகிட்டே இருப்பேன்.. ஆனாலும் எனக்கு ஒன்னுன்னா அவளால தாங்க முடியாது....என்னை எப்பவும் விட்டு கொடுக்க மாட்டா... 

எங்க வீட்ல எதுனாலும் அவதான் முன்னாடி இருந்து செய்வா... இந்த பங்சன்க்கு அவ இல்லையேனு வருத்தமா இருக்கு.. ரொம்ப மிஷ் பண்றேன் அவளை.. “ என்று தழுதழுத்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.