(Reading time: 34 - 67 minutes)

பாரத்திடம் பேசி முடித்ததும் அவன் சொன்ன செய்திகளை எல்லாம் திரும்ப திரும்ப  ரிவைன்ட் பண்ணி பார்த்ததும் அவள் மனதில் தன் கணவன் மீது இருந்த காதல் இன்னும் பல மடங்கு பெருகியது...

“என் புருஷன் எவ்வளவு நல்லவன்... இவனை கணவனாக அடைய நான் கொடுத்து வச்சிருக்கணும்.. “ என்று எண்ணி பூரித்தாள்.. அவனை இப்பவே பார்க்க வேண்டும் போல இருந்தது.. அதிலிருந்தே வீட்டிற்கும் வாயிலுக்கும் 100 முறையாவது நடந்திருப்ப்பாள்...

ரவு 10 மணிக்கு கார் வீட்டை அடைந்ததும் அவர்களுக்காகவே காத்திருந்த பாரதி ஓடிவந்து ஜானகியை கட்டிகொண்டாள்..

“ரொம்ப தாங்க்ஷ் அத்தை.. “ என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்... ஆதியிடம் அவள் மறந்தும் திரும்பவில்லை..

அதை கண்டவன் ஏக்கமாக பார்க்க அவள் க

...
This story is now available on Chillzee KiMo.
...

துவும் நான் முன்னாடியே நினைக்க வில்லையே.. எப்படி இப்படி ஆச்சு.?? . “  என்று யோசித்தாள்..

மதியம் நடந்த பங்சனில் ஆதியை வித்தியாசமாக பார்த்ததிலும், பாரத் அவனை பற்றி புகழ்ந்து பேசியதை கேட்ட பிறகு அவனை பற்றியே நான் எண்ணி கொண்டிருந்ததால் தான் அவன் வந்ததும் அப்படி கட்டி பிடிச்சுட்டேன் போல...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.