(Reading time: 34 - 67 minutes)

“ஹே... என்னடா அது?? சொல்லு சொல்லு “ என்றாள் ஆர்வமாக

“ஹ்ம்ம்ம் இத சொன்னா நீ எனக்கு என்ன வாங்கி தருவ??  “என்று டீல் பேசினான்..

“எல்லாம் என் நேரம் டா .. “ என்றவள் நீ கேட்கறதெல்லாம் வாங்கி தர்ரேன்.. “ என்றாள்

“ஹ்ம்ம் பேச்ச மாத்த மாட்டியே என்று மீண்டும் ஒரு முறை தன் டீலை உறுதி செய்து கொண்டு தொடர்ந்தான்...

“நாங்க இரண்டு பேரும் ஊர் பூரா சுத்திட்டு வந்தபின் அப்பா கூடபேசிகிட்டு இருந்தாரா... அப்ப அப்பா இநத  ஊருக்கு ஒரு ஆம்புலன்ஷ் இல்ல.. சுத்தி இருக்கிற கிராமங்களுக்கு எதுவும் அவசரம்னா திருச்சியில் இருந்து வர வேண்டியிருக்கு.. “என்று வருத்தமாக சொன்னாரா…. உடனே என் ஹீரோ

“கவலைப்படாதிங்க மாமா... நானே அத ஏற்பாடு பண்ணித் தர்ரேன்” னு சொல்லிட்டு நம்ம கமலா மேடம் கிட்ட உடனே போன் பண்ணி எவ்வளவு செலவு

...
This story is now available on Chillzee KiMo.
...

லில் இருந்தே தன் மகளுக்கு இதில் விருப்பம் என்றே புரிந்தது தர்மலிங்கத்திற்கு...

ஜானகிக்கும் பாரதியை ரொம்ப பிடிக்கும் என்று தெரியும்.. அப்படி பிடித்திருந்தால் அவங்களே பேச்சை ஆரம்பிக்கட்டும்... எல்லாம் அந்த முருகன்  எப்படி எழுதி இருக்கானோ அப்படியே நடக்கட்டும்.. “ என்று எண்ணிக்கொண்டார்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.