Page 2 of 11
”ஏன் என்னை ஏமாத்திட்ட ராதா, நீ அழகா இருக்க, படிச்ச பொண்ணு அதான் இந்த பட்டிக்காட்டானை பிடிக்கலையா உனக்கு, நான்தான் உன் மேல ஆசைவைச்சேன் ஆனா, நீ இல்லை அதை நான் புரிஞ்சிக்கலை.
ராதாவா என்கூட பழகியிருக்க, தாராவா கோவிந்த் கூட பழகியிருக்க, அப்ப உண்மையில நீ யாரு, எனக்காக நீ வரலையா, எனக்காக நீ பாடலையா, என் வாழ்க்கையில நான் ஆசைப்பட்ட முதல் பொண்ணு நீதான், இப்ப நீயும் என்னை விட
...
This story is now available on Chillzee KiMo.
...
, அப்புறம் எப்படி அர்த்தம் தெரியும் உங்களுக்கு”
“விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்“
“அப்படியா சரி அர்த்தம் சொல்லுங்க பார்க்கலாம் சரியா தப்பான்னு நான் சொல்றேன்” என கேட்க அவனோ மெதுவாக