Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து

ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

என சத்தமாகப் பாடிவிட்டு சட்டென நிறுத்தி ராதையின் பதிலுக்காக காத்திருந்தான்.

அவனது பாடல் சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும்

”ஓ என்னப்பா உலக அதிசயமால இருக்கு, நம்ம முராரி பாட ஆரம்பிச்சிட்டானே” என வேணுகோபாலன் சொல்ல அதற்கு சீதாவோ

”அவன் சந்தோஷமா இருக்கான் போல, எத்தனை நாளாச்சி அவன் இப்படி பாடி” என சொல்ல தேவியும்

”அண்ணா அழகாதான் பாடறாரு” என சொல்ல ராதையோ தன்னையும் மறந்து இருந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல மனமின்றி சிரித்துக் கொண்டிருக்க அவளிடம் வந்து அமர்ந்தாள் தேவி

”பார்த்தியா என் அண்ணன் உன்னைப் போலவே அழகா பாடறான்ல” என சொல்ல அவளோ

”என்னை விட அழகா பாடினாரு”

“அவர் பாட்டுக்கு நீயும் பதில் பாட்டு பாடு, ராதா நீயும் நல்லா பாடுவள்ல பாடேன்”

“நானா” என பயந்த ராதாவிடம் சீதா

”அட பாடும்மா இங்க எல்லாருமே வெளியாளுங்க இல்லை கூச்சம் எதுக்கு நாலு வரி பாடு” என சொல்ல அவளோ சிரிப்புடன் சரியென தலையாட்டிவிட்டு அவன் விட்ட இடத்தில் இருந்து பாடலானாள்.

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்

வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து

தூதாக போக வேணும் அக்கரையிலே

நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டி வச்சு

தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

என பாட ஆரம்பிக்கவுமே ஆர்வமாகிப் போனான் முராரி. அவளின் பாடலைக் கேட்டு  தனியாக பேசச் சென்ற தாராவும் கோவிந்தும் கூட திரும்பி வந்து அவர்களுடன் இணைந்துக் கொண்டார்கள். அதில் ராதாவோ தாராவிடம்

”நான் நல்லா பாடினேனா அக்கா“ என கேட்க

”சூப்பரா பாடின” என சொல்ல அவள் சிரித்தாள். கோவிந்தும்

”அழகா பாடின ராதா” என சொல்ல அவனைப் பார்த்து ராதா ஒரு சின்ன சிரிப்பு சிரிக்க அவனோ அந்த சிரிப்பில் மயங்கியே போனான்.

அப்படியே அவளிடம் பேச எண்ணி வாயை திறந்த நேரம் முராரி மீண்டும் பாடலானான்.

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்

உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறாதோ

ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே

தென்மானை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணாலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது

என பாட இம்முறை ராதா பாடுவதற்குள் தாரா முராரியின் பாடலுக்கு பதிலாக அடுத்து வந்த வரிகளை பாடலானாள்.

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல

மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்

சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

(RR) பிந்து வினோத்தின் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

என பாட கோவிந்தோ வியந்தேப் போனான்

”வாவ் தாரா நீயும் அழகாதான் பாடற, எனக்கு சொல்லவேயில்லையே நீ சிங்கர்ன்னு” என சொல்ல அவளோ

”ராதா அளவுக்கு நான் பாடலையே, நான் சும்மா கேஷுவலா பாடினேன்” என சொல்ல ராதாவோ

”அக்கா நீ அருமையா பாடின சூப்பரா இருக்கு” என சொல்லிய நேரம்

முராரியோ சந்தேகத்துடன்

Add comment

Comments  
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகாvijayalakshmi 2019-02-02 16:13
nice epi radhavum muraiyum varra scene ellam super good :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகாராணி 2019-02-02 16:08
கதை நன்றாக செல்கிறது முராரியும் ராதையும் அற்புதமான ஜோடி :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகாsasi 2019-02-02 15:56
மகி மேம்க்கு :dance: ஸ்பெஷல் நன்றி கமெண்ட் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. கதையின் சுவாரஸ்யம் அடுத்தடுத்த வாரங்களில் அதிகரிக்க முயற்சி செய்கிறேன் நன்றி :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகாmadhumathi9 2019-02-01 05:44
:clap: really nice epi sasi :clap: (y) interesting aaga poguthu.kalakalappa irukku.egarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # கலாபக் காதலா-4-சசிரேகாரேணுகா சிவா 2019-01-31 22:33
Epi very nice mam.next enna nadakum nu pakka avala irukku mam.murari radha jodi nalla irukku so pirikkathinga mam :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகாmahinagaraj 2019-01-31 18:13
வாவ்.... wow :clap: :clap:
முராரி,ராதா-வின் உரையாடல் செம அதை எழுதின உங்களுக்கு ஒரு உம்மா.. :P
ராதா,முராரியும் பிரிக்க வேண்டாம்.. செம ஜோடி.. ;-)
சாங் செம சூப்பர்.. :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top