(Reading time: 37 - 74 minutes)

”ஆமாம் ஆரம்பத்தில அம்மா போட்டுவிட்டாங்க இப்ப நானேதான் போட்டுக்கறேன்”

”எனக்கு இந்த மடிப்பு வைச்சி அழகா போட்டுக்க வராது, எனக்கும் அம்மாதான் போட்டுவிடுவாங்க, இன்னும் நான் தனியா போட்டுப் பழகலை”

“அதனால என்ன நீ ட்ரஸ் கொண்டு வந்திருப்பியே நான் உனக்கு சொல்லித்தரேன்”

“ஓ என்கிட்ட இல்லை, நான் கொண்டுவரலை சுடிதார்தான் இருக்கு”

”அதுக்கென்ன என்கிட்ட இருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

. முராரி தாமதமாக வந்தாலும் அவனது பொங்கல்தான் முதலில் பொங்கியது, அதைக் கண்டு ராதா கைதட்டினாள். அவளின் அந்த செயலை பார்த்து அனைவரும் சிரிக்க முராரிக்கோ வெட்கமே வந்து சிரித்தபடியே ராதாவைப் பார்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.