Page 11 of 14
”ஆதி வந்ததுக்கு ஒண்ணாவது தாடா”
”சரி இங்க வா நான் அங்க வரலை, இங்க வந்தா ஒண்ணாவது கிடைக்கும் வா” என அவன் கூப்பிடவும் வேறு வழியில்லாமல் அவனிடம் சென்று முகத்தை காட்ட
”அடிவாங்குவ கன்னத்தை காட்டு, உங்கப்பா என்னை நம்பி உன்னை விட்டுவைச்சா, நீ என்னையே தின்னுடுவ போலிருக்கு கன்னத்தை காட்டு” என அவன் சொல்லவும் அவளும் காட்ட ஆசையாக அவள் கன்னத்தில் முத்தம் தந்தவன் அவளை தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்க அதற்கு தனா
”ஆதி அங்க பாரு, என் புருஷன் வந்திருக்காரு”
”தப்பு, மாஜி புருஷன்னு சொல்லு, நிஜ புருஷன் நான் இருக்கேன் நீ ஆடு”
”விளையாடாத ஆதி அவருக்கு தெரிஞ்சா கோபப்படுவாரு”