(Reading time: 45 - 89 minutes)

”ஆமாம்”

”ஓ குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து பொண்டாட்டிக்கிட்ட தகராறு செய்ற, இதுக்காகவே உன்னை போலீஸ்ல புடிச்சி கொடுத்தேன்னு வை 3 வருஷம் நீ வெளிய வரவே முடியாது பார்க்கிறியா”

”என்னடா பூச்சி காட்டறியா”

“இல்லை உண்மையைச் சொல்றேன்”

”இதப்பாரு தனா என் பொண்டாட்டி, நான் என்ன சொல்றேனோ அதை அவள் செய்யனும், இல்லாட்டி டைவர்ஸ்தான்” என சந்திரன் சொல்லவும் ஆதி சிர

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள் தனலட்சுமி.

அழுத கண்களுடன் திரும்பியவள் தன் அறையில் ஆதி இருப்பதைப் பார்த்துவிட்டு இன்னும் அழ ஆரம்பித்தாள். அவளிடம் சென்று அவளை அழைத்து கட்டிலில் அமர வைத்தவன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.