(Reading time: 45 - 89 minutes)

”நானும் வரேன்”

“வேணாம் ஆதி, அது ரொம்ப ரிஸ்க்”

“அடிப்பாவி நான் என்ன குழந்தையா, நீ மட்டும் ரிஸ்க் எடுக்கலாம் உனக்காக நான் உன் கூட வரக்கூடாதா”

“சரி வா அப்பதான் என் வேலை எவ்ளோ ரிஸ்க்குன்னு புரிஞ்சிக்கிட்டு, நீ என்னை விடுவ”

“அப்படியா சரி அதையும் பார்க்கலாம்” என ஆதி  சொல்லிவிட்டு வெளியே செல்வதற்கேற்ப ரெடியாகி அவளுடன் வெளியே வந்தான் ஆதி.

அற

...
This story is now available on Chillzee KiMo.
...

அவங்க உன்னை சும்மா விடமாட்டாங்கம்மா சொன்னா கேளு” என மனோ கெஞ்சினான் அதற்கு வீரா

“எனக்கு துணையா ஆதியிருக்கான், நீ எனக்காக கவலை படவேணாம்” என அவள் சொல்லவும் வீராவின் கேமராமேன் அங்கு வந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.