(Reading time: 45 - 89 minutes)

”அப்புறம் ஏன் ஓட்டலுக்கு நீ மட்டும் தனியா போன”

”அன்னிக்கு மனோ வேற வேலையா வெளிய போய் இருந்தாரு, சோ நான் மட்டும் போனேன்” என வீரா அமைதியாகச் சொல்ல அதற்கு ஆதி

”ஏம்மா உன்னை எவ்ளோ பத்திரமா பார்த்துக்கிறாரு, அவரை போய் நீ தப்பா நினைக்கலாமா. ஏதோ அவரு உனக்கு எதுவும் ஆக கூடாதுன்னுதான் யோசிச்சாரு”

”எனக்கு புரியுது ஆதி, அதுக்காக ஒரேடியா எல்லாத்தையும் விட்டுடு வீ

...
This story is now available on Chillzee KiMo.
...

னக்கும் மனோவை பிடிக்கும்”

”இல்லை ஆதி இது சரியா வராது. அவன் மட்டும்தான் பேர் புகழ் எடுக்கனும்னு ஆசைப்படறான், எனக்கு சின்னதா ஒரு பாராட்டு கிடைச்சா கூட அவனுக்கு பிடிக்கலை ஆதி” என்றாள் வீரா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.