Page 4 of 14
ஆதிக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் யோசித்தான்
”ம் வீரா வேற டைப்பா இருக்கா, மத்த பொண்ணுங்களை மாதிரி இவளை ஈசியா சரிபண்ண முடியாது போலயே, கஷ்டம்தான் என்ன செய்யலாம் இவள் நம்ம வழிக்கும் வரமாட்டேங்கறா, மனோகிட்டயும் போக மாட்டா போல ம் ஆதி வசமா மாட்டிக்கிட்ட டா” என அவன் தனக்குள் நினைப்பதைக் கண்டவள் அவனிடம்
”ஆதி என்ன யோசிக்கற என்னாச்சி”
”உன்னை பத்திதான் யோச
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசிக் கொண்டிருந்தாள்.
ஃபோனை வைத்தவள் ஆதியிடம்
”ஆதி எனக்கு ஒரு வேலை வந்திருக்கு, நான் போயாகனும்”
”என்ன வேலை”
“ஒரு நியூஸ் கவர் பண்ணனும், ரொம்ப ரிஸ்க்கான வேலை அது”