Page 2 of 14
”எங்க இருக்கு”
”அங்கதான் இருக்குப் பாரு”
”ம் பனியன் எந்த கலர் எடுக்கட்டும்”
அவள் கேள்விகள் கேட்க கேட்க கடுப்பான ஆதி, பாத்ரூமை விட்டு வெளியே இடுப்பில் துண்டுடன் வந்த ஆதியை பார்த்த வீரலட்சுமிக்கு கோபம் வந்தது
”என்ன ஆதி இப்படி வந்து நிக்கற”
”ஏன்மா நீ ஜெர்னலிஸ்டாவே இரு, அதுக்காக இவ்ளோ கேள்வியா கேட்ப, சட்டுன்னு ஒரு செட் துணியை எடுத்து தரு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு முன்னாடி வரைக்கும் ஒண்ணாதான் வேலை பார்த்தோம், அப்புறம் வேற இடத்துக்கு மாறிட்டோம்”
”சூப்பர் அப்ப சண்டைக்கு முன்னாடி நீங்க ஒத்துமையாதானே எல்லா நியூஸையும் பிடிச்சீங்க”
”ஆமாம்”