(Reading time: 45 - 89 minutes)

கேமராக்காரனும் வேறு வழியில்லாமல் இன்னொரு சோபாவில் அமர்ந்துக் கொள்ள மனோ மூன்று பேரையும் பார்த்துவிட்டு அமைதியாக அவனும் கேமராக்காரன் பக்கத்தில் அமர்ந்தான். வீட்டு கதவு திறந்திருக்க ஜாலியாக டிவியில் பேஷன் ஷோவை பார்த்தான் ஆதி கேமராக்காரன் ஆதியிடம்

”என்ன பாஸ் இதான் பார்ப்பீங்களா, வேற சேனல் மாத்தறது”

“ஏன் உனக்கு பிடிக்கலையா”

“பிடிச்சிருக்கு ஆனா வீரா இருக்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கையை விடப்பார்த்தேன் போதும், இனி நான் குடும்பம், கணவர்ன்னு வாழப்போறேன் சோ நான் என் வேலையை ரிசைன் செய்றேன் சார்” என சொல்லவும் அவரும் பலவாறாக பேசியும் முடியாமல் போக அவரும் சரியென விட்டுவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.