(Reading time: 40 - 80 minutes)

தொடர்கதை - கலாபக் காதலா - 08 - சசிரேகா

kalaba Kathala

காரில் நிலவிய அமைதி முராரிக்கு கொடுமையாக இருந்தது, அதை விட கண்கள் கலங்கிய ராதையைக் கண்டு வாழ்க்கையே வெறுத்தான். என்ன செய்வதென தெரியாமல் அவளிடம் என்ன பேசுவதென தெரியாமல் தடுமாறினான். அவளையே பார்த்துக் கொண்டு பாவமாக அமர்ந்திருந்தான். அவள் திட்டினாலும் சரி, அடித்தாலும் சரி, கொன்றாலும் சரி ஏற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அவன் இருந்தான்.

ராதாவோ அவனது செயலால் கலங்கினாள். புது உணர்வு, புது ஸ்பரிசம், முதல் முத்தம் அவளை என்னவோ செய்தது. தன்னையே பார்த்துக் கொண்டு பாவமாக அமர்

...
This story is now available on Chillzee KiMo.
...

யில் அமைதியாக இருந்தாள்.

மெல்ல அவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள். ஜாலியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனைக் கண்டு கோபத்துடன் முகத்தைத் திருப்பினாள். அவளது செயலை எதேச்சையாக பார்த்த முராரியோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.