Page 4 of 12
”புரியலை”
”நட்புன்னு சொல்லிட்டு முத்தம் கொடுத்தவர்தானே நீங்க, எப்படி உங்களை நான் நம்பறது, நட்பு அது இதுன்னு சொல்லி என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா”
“சே சே அப்படி ஒரு கேவலமானவன் நான் கிடையாது இப்பவும் சொல்றேன் முத்தம் கொடுத்தது தப்புன்னு கொடுத்த பின்னாடிதான் எனக்கு உரைச்சது. கொடுக்கறப்ப எனக்கு அது தப்புன்னு தோணலை”
“அதையேதான் நானும் சொல்றேன், நீங்க செய்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கலை வெளியதான் பிரிச்சோம்”
“அதான் எதுக்குங்கறேன்”
“வேணாம்ங்கறியா”
“ஆமாம் விட்டுடுங்க ஒரே வீட்ல ஒண்ணா இருக்கலாமே”
”இருக்கலாம் ஆனா ராதா அந்த கோவிந்த் விடமாட்டானே”