(Reading time: 40 - 80 minutes)

”என்னாச்சி இன்னும் என் மேல கோபமா” என கேட்க அவளோ

”உங்களால நான் இங்க டென்ஷனா இருக்கேன் ஆனா நீங்க ஜாலியா இருக்கீங்களா”

“இதப்பாரு ராதா உண்மையிலயே என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லை, நீ பாடின பாட்டுக்கு பரிசு தர நினைச்சேன், அந்நேரம் என் மண்டையில வேற தோணலை, அதான் டக்குன்னு அப்படி நடந்துக்கிட்டேன், அது தப்புன்னு பின்னாடிதான் எனக்கு உரைச்சது. அதான் உன்கிட்ட மன்னி

...
This story is now available on Chillzee KiMo.
...

”இனி யாரும் நம்மளை பார்க்க மாட்டாங்க” என சொல்ல அவளோ

”இல்லை போலாம்”

”இரு ராதா இங்க நீ இருக்கறதே கொஞ்ச நாள்தான், என்கூட பழகு ராதா, அதைவிட்டுட்டு இப்படி பயந்து ஓடினா என்ன அர்த்தம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.