(Reading time: 40 - 80 minutes)

“அக்கா என்னை விடுங்க, எனக்கு தூக்கம் வருது, எனக்கு அவரை பத்தி பேசறதுப் பிடிக்கலை”

“அப்படி சொல்லாத ராதா இன்னிக்கு பாரு நீ சொன்னதை கேட்டு தன்னையே மாத்திக்கிட்டாரு, அவர்கூட நீ நட்பா இருந்தாதான் என்னவாம்”

“என்னால முடியாதுக்கா”

“வேணாம் ராதா இப்படி வீம்பு பண்ணாத எழு”

“முடியாதுக்கா எனக்கு தூக்கம் வருது”

“என்னாச்சி உனக்கு ஏன் முராரி கிட்ட இப

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னிக்கு இருந்தாலும் திரும்பவும் ஏதோ ஒரு காரணத்துக்காக சண்டை நிச்சயம் நடக்கும், அது என்னால இருக்க கூடாது, எனக்காகவும் இருக்க கூடாது, நட்பா பழகினா, நட்பாதான் நடந்துக்கனும் அது முராரியால முடியாது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.