(Reading time: 40 - 80 minutes)

”வேற யாரு நம்ம ராதாதான், சிலது மட்டும் அவளே சமைச்சி வைச்சா, சொன்னாக் கூட கேட்கலை இதுவும் என் வீடுதானே, இருக்கறவரைக்கும் உங்களுக்கு நான் உதவி செய்றேன்னு சொல்லி செஞ்சாங்க” என சொல்ல உடனே முராரி சந்தோஷப்பட்டான்

”ராதா நீயா சமைச்ச ரொம்ப நல்லாயிருக்கு” என அவளை பாராட்ட அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிடவும் அவன் சீதாவிடம்

”அம்மா ராதா என்னென்ன சமைச்சா” என கேட்க அ

...
This story is now available on Chillzee KiMo.
...

தது. மறுநொடி ஒரு மெசேஜ் வரவே அது என்னவென பார்த்தாள்

”உன் மனசுல எதுவும் இல்லைன்னா என் நட்பை ஏத்துக்கறதுல என்ன பிரச்சனை ராதா” என எழுதியிருந்தான் முராரி. அதைப்படித்தவளுக்கு பதட்டமே வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.