Page 3 of 10
“நிகிலா... “என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார்..
“அம்மா.. மண்டபத்துல இன்னும் செட்டில் மென்ட் முடியலை... நான் போய் பார்த்து முடிச்சிட்டு அப்படியே ஷ்டேஷனுக்கு போறேன்..” என்றான்..
“நைட் கொஞ்சம் சீக்கிரம் வந்திருடா.. இன்னைக்கு நாள் நல்லா இருக்காம். இன்னைக்கே முதலிரவு வச்சுக்கலாம் னு... “ என்று அவர் முடிக்கு முன்னே
அவன் முகம் எரிமலையாக மாறி இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் அமர்ந்தாள்...
“நல்ல வேளை.. இந்த அம்மா திட்டி திட்டியாவது இந்த புடவையை சுத்த கத்து கொடுத்தாங்களே.. இல்லைனா இப்ப நல்லா முழிச்சுகிட்டு நின்னுகிட்டிருந்திருக்கணும்... தாங்க்ஷ் மம்மி....”