Page 9 of 10
“மது மா... இனிமேல் இதுதான் உன் வீடு.. உன் வீட்டில எப்படி ப்ரியா இருப்பியோ அதே மாதிரி இங்கயும் ப்ரியா இரு.. உனக்கு வேணுங்கிறத கேட்டு உரிமையோட சாப்பிடு.. யார் என்ன சொல்வாங்கனெல்லாம் யோசிச்சுகிட்டிருக்க வேணாம்...
நான் உன்னை அம்மானு தான் கூப்பிட வேணாம்னேன்.. ஆனால் நான் உன் அம்மா மாதிரி தான்.. நீயும் எனக்கு அகிலா மாதிரி தான.. அவ எப்படி உரிமையோட பேசறாளோ, சண்டை போடறாளோ அ
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்... இல்லைனா போன் பண்ணு... நான் உனக்கு எல்லா விவரம் போன்ல சொல்றேன்.. “ என்று சிரித்தார்..
அதை கேட்ட மது மேலும் அதிர்ந்தாள்..
“ஐயோ.. அப்ப மறுபடியும் நாளைக்கு இதே பிரச்சனையா??