Page 7 of 10
“ஹா ஹா ஹா.. என்ன அண்ணி?? பயந்துட்டீங்களா... அதெல்லாம் நீங்க செய்ய வேண்டாம்.. ராஜ மாத கஷ்டபடக்கூடாது னு நம்ம பாகுபலி எல்லா வேலைக்கும் ஆள் வச்சிருக்கான்... சோ நீங்க தப்பிச்சீங்க... சரி வாங்க. அந்த மங்கி மகிழன் ரூமை எப்படி வச்சிருக்கானு சுத்தி பார்க்கலாம்.. “ என்று அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு உள்ளே சென்றாள்..
மதுவுக்கோ அந்த அறைக்குள் செல்ல மனமே இல்லை... அகில
...
This story is now available on Chillzee KiMo.
...
டெர்ரர் மூஞ்சி... இந்த டெர்ரர் மூஞ்சிய தான் தினமும் நேர்ல பார்க்க போறீங்களே.. அப்புறம் பார்த்துக்கலாம் வாங்க.. நாம இப்ப அடுத்த அறைக்கு போகலாம்.. “ என்று அவளை வெளியில் அழைத்து சென்றாள் அகிலா...