(Reading time: 33 - 66 minutes)

மகிழன் அறைக்கு எதிர்புறம் இருந்த அறைக்கு அழைத்து சென்றவள்

“அண்ணி... இதுதான் இந்த கோட்டையின் இளவரசியோட அறை.. வங்க.. “என்று உள்ளே செல்ல, அறைக்குள் நுழைந்ததும் மதுவின் கண்கள் விரிந்தன..

சுவற்றின் அழகழகான கார்ட்டூன் கேரக்டர்கள் அழகாக பெய்ன்ட் பண்ணியிருந்தன... டோரா, சோட்டா பீம், ஏன் டாம் அன்ட் ஜெர்ரி கூடஇருந்தன... அறை முழுவதும் பலவிதமான டெடிகளும் பார்பி டாலும் ஆ

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்டுட்டு போய்ட்டாங்களே.. “ என்று மனதுக்குள் புலம்பினாள் மது ..

அதற்குள் அவள் தட்டில் கை வைத்து யோசித்து கொண்டிருப்பதை கண்ட சிவகாமி இன்னும் இரண்டு சப்பாத்தியை எடுத்து மது தட்டில் வைத்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.