(Reading time: 29 - 57 minutes)

அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாள் போட்டவள் முராரியை தேடினாள். அவனோ ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கவே அமைதியாக அவன் முன் சென்று நின்றாள்

அவனோ அவளைப் பார்த்ததும் சிரித்தான். அவனது சிரிப்பைக் கண்டு வியந்தவள்

”என்ன சிரிக்கறீங்க”

“ஏன் நான் அழனும்னு ஆசைப்படறியா”

“இல்லை அப்படியில்லை உம்முன்னு இருந்தீங்க, இப்ப சிரிக்கறீங்களேன்னு கேட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

் கொண்டு கண்கள் சொருக தடுமாறியவளை பிடித்துக் கொண்டு சோபாவைவிட்டு எழுந்தவன் மெதுவாக ராதாவை நடக்க வைத்து கட்டிலில் படுக்க வைத்து போர்வையை கழுத்து வரை மூடிவிட்டு அவள் பக்கத்தில் கவலையாக அமர்ந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.