(Reading time: 29 - 57 minutes)

”ராதா என்னாச்சி ராதா உடம்புக்கு என்ன, டாக்டரை வரச்சொல்லவா” என கவலையாக கேட்க அவளோ

”வேணாம்” என்றாள்

”ஓ டாக்டர் வேணாம் சரி விடு நான் போய் கசாயம் காய்ச்சி கொண்டு வரேன்” என சொல்ல அவளோ

”நான் வேணாம்னு சொன்னது நீங்க சொன்ன காதலை பத்தி, இப்ப போய் டாக்டரை கூட்டிட்டு வாங்க, எனக்கு என்னமோ பண்ணுது” என அவள் கத்தவே சட்டென எழுந்த முராரியோ

”ஓ சரி சரி இரு இப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

வரு வந்து நான்” என அவள் தடுமாற

”திரும்பவும் நட்பு வேணும்னு கேட்க வந்தானா என்ன” என கேட்க அவளோ

”அதுக்கும் மேல அங்கிள்”

“வேற எதுக்கு வந்தான்” என அவர் கேட்க ராதா அமைதியானாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.