Page 7 of 9
“ஏன்னா நான் உன் நண்பன் இல்லையே, நீதானே சொன்ன நட்பு என்ற உறவுக்கு எல்லையிருக்குன்னு ஆனா, இந்த காதலுக்கு எல்லையே இல்லையாம் கேள்விப்பட்டேன்” என சொல்லிவிட்டு அவளுக்கு ஆப்பிள் தர அவளோ அதை வாங்க மறுத்தாள்
”சாப்பிடு உடம்புக்கு நல்லது, அப்பதான் தெம்பா என்கூட நீ சண்டை போடலாம்”
”ஏன் இப்படி நடந்துக்கிறீங்க, எனக்கு ஏற்கனவே அத்தைப் பையன் இருக்கான்”
”இருக்கட்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
”சரி ஆனா நான் உன்னை காதலிக்கறேன்”
“நான் உங்க காதலை ஏத்துக்கமாட்டேன்”
“நீ என் நட்பை கூடதான் ஏத்துக்கலை”
“என்னை விட்டுடுங்க”
“முடியாது”