Page 8 of 9
”இப்படி பேசாதீங்க”
“இது அநியாயம் ராதா, நான் கேட்கறப்பல்லாம் நீ இப்படித்தானே முடியாதுன்னு சொல்வ, இப்ப நான் சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கா” என சொல்ல அவளோ பதில் பேச முடியாமல் குழம்பினாள். முராரியோ சிரித்தபடியே அவளுக்கு பக்கத்தில் அமர்ந்தான். அந்நேரம் ஹாலில் தேவியோ டேப்ரிக்கார்டர் மூலம் பாடலை ஒலிக்க விட்டிருந்தாள். அந்த பாடலின் சத்தம் ராதாவின் அறை வரை கேட்டது. தேவிக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டே இருந்தாள்.
கண்ணன் ஊதும் குழல் - காற்றில் தூண்டி விட்டுக் - காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் - மறைந்து கொள்ளுவது - மாயக் கண்ணன் வழக்கம்