Page 11 of 13
இந்தா பொண்ணே.. உங்களுக்காக நான் கட்டறேன்.. இந்த காசை திருப்பி கொடுத்தறனும் ... சரியா ?? .. அப்புறம் இனிமேல் ஹெல்மேட் ஓ லைசென்ஷோ இல்லாம எங்கயாவது பார்த்தேன்... பைன் எல்லாம் கிடையாது. நேரா வண்டி கோர்ட் லதான் நிக்கும்... என்ன புரிஞ்சுதா...?? “ என்று அதட்டினான்..
“ சரி சார்.. “ என்று சந்தியா மட்டும் தலையை வேகமாக ஆட்டினாள்.... மது இன்னும் குனிந்தவாறே இருந்தாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ருவரும்....
தங்களுக்கு வேண்டிய ஐஷ் கிரீமை ஆர்டர் பண்ணிட்டு மதுவிடம் திரும்பிய சந்தியா
“ஹ்ம்ம்ம் இப்ப சொல்லுடி உன் கதையை.. “என்றாள் ஆர்வமாக
“என்ன கதை டீ “ என்றாள் மதுவும்