Page 6 of 13
“ஹ்ம்ம்ம் சொல்லுங்க மதுவந்தினி.. உங்களுக்கு என்ன டீடெய்ல்ஷ் வேணும் ?? “ என்றான் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு..
மதுவும் ஓரளவுக்கு தன்னை சமாளித்து கொண்டவள் தன் ஹேன்ட் பேக்கை திறந்து அவள் எழுதி வைத்திருந்த தன் சந்தேகங்கள் இருந்த பேப்பரை எடுத்தாள்....
அந்த லிஷ்டை கண்டதும் ஜெயந்த் க்கு மீண்டும் சிரிப்பு வந்தது... தன் சிரிப்பை அடக்கி கொண்டு அவளையே பார்க்க, மதுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்...சந்தியா பிறந்த பொழுது மதுவின் அம்மா 8 மாத கர்ப்பினி.. அந்த நிலையிலும் சந்தியாவின் அம்மாவை பார்த்து கொண்டார்... அதன் பிறகு மது பிறக்க, இரு குழந்தைகளுமே எப்பவும் ஒன்றாகவே விளையாடுவார்கள்...