Page 3 of 13
தன் பெற்றோர் இடம் வந்தாச்சு இறங்குமா... என்று சொன்ன உடனே அவர்கள் பின்னால் இறங்கி அவர்கள் பின்னாலயே போய் விடுவாள்...
அதே மாதிரி இப்பொழுதும் Whatsapp ல் வந்திருந்த பார்வார்ட் மெஷேஜ் களை பார்வை இட ஆரம்பித்தவள் அப்பொழுதுதான் அகிலா சொன்னது நினைவு வந்தது..
“அண்ணி.. ஆட்டோ ல முக்கியமா தனியா போறப்போ தயவு செய்து மொபைலை நோண்டாதிங்க... ஆதில் இருக்கும் செய்திகளை படிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கள் வந்து நிப்பதை கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, அங்கு ஆறடிக்கும் கொஞ்சம் குறைவான உயரத்தில் ஒருவன் நின்று கொண்டு மதுவை பார்த்து முறுவலித்தான்...
அதை காண மதுவுக்கு திக் என்றது..