Page 8 of 13
“ஆமா .. நீ எங்க இங்க?? உன்னோட பாடி கார்ட்... அதான் நீ எங்க போனாலும் உன் பின்னாடியே சுத்துவாரே உன் அப்பா... எங்க அவர் ?? “ என்றாள் சுற்றிலும் பார்த்தவாறு...
“ஹ்ம்ம்ம் இங்க UPSC exam பற்றி டீடெய்ல்ஷ் கேட்கறதுக்காக நான் தனியாதான் வந்தேன்...” என்றாள் மது
“என்னது?? நீயா?? தனியாவே வந்தியா?? உலக அதிசயத்துல எட்டாவது அதிசயமா இத தாண்டி சேர்க்கணும்.... “ என அதிர்ந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தாள் சந்தியா...
“ஹ்ம்ம்ம் அவசரமா போகனும் னு இப்படி ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டினா நீ அவசரமா மேல போய்டுவ.. பரவாயில்லையா ?? சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல லைசென்ஷ் எடு “ என்றார்...