Page 12 of 13
“ஹே.. அவர் யாரு டீ?? நிஜமாலுமே அவர்தான் உன் ஹஷ்பண்ட் ஆ?? ..ஹஷ்பண்ட் னா எப்படி?? கொஞ்சம் புரியற மாதிரி விளக்கமா சொல்.... “ என்றாள் சந்தியா....
“ஹ்ம்ம்ம் ஹஷ்பண்ட் னா... என் கழுத்துல இருக்கே இந்த லைசென்ஷ்... இதை கட்டியவர் னு அர்த்தம்.. போதுமா விளக்கம்...” என்று தன் மாங்கல்யத்தை எடுத்து காட்டி குறும்பாக சிரித்தாள் மது....
சந்தியாவோ இன்னும் குழம்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ு உறைச்சிருக்கனும்.... “என்று கண் சிமிட்டி சிரித்தாள் சந்தியா
“ஹ்ம்ம்ம் நான் ஏதாவது பேசுவேன்.. கடிச்சு குதறலாம்னு காத்துகிட்டு இருந்திருக்கும்.. அதான் நான் வாயே திறக்கலை.. “ என்றாள் மது