(Reading time: 46 - 91 minutes)

மதுவந்தினி  என்ற பெயர் சந்தியாவின்  வாயில் வராமல் மந்தி  என்றே அழைக்க, மதுவும் அவளை  ஓட்ட என்று  சந்தி  என்றே  அழைப்பாள்...  

சொல்லி வைத்த மாதிரி இருவருமே ஒரே பிள்ளையாக நின்று விட தங்களுடன் விளையாட தம்பி யோ தங்கையோ இல்லாததால் இருவருமே ஒருவருக்கொருவர் மற்றவளை கூட பிறந்தவளாக எண்ணிக் கொள்வர்..

 ஆரம்ப பள்ளியில் இருந்து 12 வரைக்குமே இருவரும் ஒன்றாக படித்தனர்.. ச

...
This story is now available on Chillzee KiMo.
...

பொண்டாட்டியா??

“பாத்துடி.. நீ எதாவது தப்பு பண்ணின உன்னை முட்டிக்கு முட்டி தட்டிட போறார்... ” என்று சிரித்தாள் சந்தியா..

அதற்குள் அவர்கள் பின்னால் இருந்த வாகனம் ஹார்ன் அடிக்கவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.