(Reading time: 46 - 91 minutes)

இதில் முதல் செட்டிலயே நிறைய மாணவர்க்ள TNSPC தேர்வில் தேர்வாகியிருக்க, அதை வைத்தே விளம்பர படுத்தவும் மாணவர்கள் குவிய ஆரம்பித்தனர்...

அதில் வரும் லாபத்தை கொண்டே நகரின் மைய பகுதியில் இந்த பெரிய சென்டரை ஆரம்பித்தான்... நிறைய ஆட்களை அமர்த்தி நல்ல தரமான பயிற்சியை வழங்கி வருகிறான்...

இங்கு சேரும் மாணவர்களுக்கு முதிலில் இருந்தே சில தேர்வுகளை வைத்து அவர்களுடைய தகுதி

...
This story is now available on Chillzee KiMo.
...

ல இருந்தது அவனுக்கு... அவளின் அந்த மெல்லிய புன்னகையை ரசனையுடன் பார்த்தான் அவனையும் அறியாமல்....

அதற்குள் தன் நிலை உணர்ந்து தன்னை சுதாரித்து கொண்டவன் தன்  தலையில் மானசீகமாக கொட்டி கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.