Page 10 of 13
அவனை கண்டதும் அந்த டிராபிக் போலிஷ் சல்யூட் ஒன்றை அடித்து விரைத்து நின்றார்...
“சாரி சார்.. இவங்க ஹெல்மெட் போடாமல் வந்தாங்க... லைசென்ஷ் ஐ கேட்டால் அதுவும் இல்லை... அதான் பைன் ஐ கட்டுங்கனு சொன்னா எனக்கே லஞ்சம் கொடுக்கறாங்க.... அதான் கோர்ட்ல வந்து வண்டியை வாங்கிக்க சொல்லி கிட்டிருக்கேன்...
அதோடு அவங்க ஹஷ்பண்ட் போலிஷ் ஆம்.. அதனால விட்டுட சொல்றாங்க “ என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
தாள்...
அதை கேட்டு சிறிது யோசித்தவன், பின் தன் வாலட்டை எடுத்து அதில் இருந்த பணத்தை எடுத்தவன்
“Mr. டேவிட்... இந்தாங்க.. அவங்க கட்ட வேண்டிய பைன்... ஒரு ரெசிப்ட் போட்டு கொடுங்க....