Page 2 of 14
”பாரு தேவி நீ ஒண்ணு சொல்ற, அப்பா ஒண்ணு சொல்றாரு”
“அப்பா அப்படித்தான் நீ ஆடுண்ணா ரொம்ப நாளாச்சி உன்கூட ஆடி”
“அப்படிங்கற”
“ஆமாம்ங்கறேன்” என சொல்ல உடனே முராரி
”சரி ஒரு ஆட்டம் போடுவோம்” என சொல்லியபடியே கண்கள் மூடினான். கண்களில் ராதா நேற்று அவனுக்கு ஆட சொல்லித் தந்தது, அதற்காக அவள் நெருக்கமாக வந்தது, அதில் மனம் அலைபாய்ந்தாலும் அவளின் நெருக்கத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
அட பட்டாம் பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா