(Reading time: 44 - 88 minutes)

”சே நாம வாங்கி வைச்சதா நினைச்சிருப்பா ஆனா, அவளுக்குத்தான் நம்மளை பிடிக்காதே ஒருவேளை நேத்து அவளுக்கு பிடிச்ச டான்ஸ் கத்துக்கிட்டதால, சின்னதா நம்ம மேல விருப்பு வந்திருக்குமோ இருக்கும் இருக்கும் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம்” என தனக்குள் நினைத்துக் கொண்டான். தாராவோ ராதாவை தங்களின் அறைக்கு அழைத்துச் சென்று அவளது தாவணியின் மடிப்பை அழகாக மடித்து கட்டிவிட்டு அழைத்து வந்தாள். வேணுகோ

...
This story is now available on Chillzee KiMo.
...

லம் பார்க்கலாம்” என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு வெளியே சென்றுவிட, ராதா சாப்பிடச் சென்றாள். அவளுக்கு சீதா துணையாக இருந்து பரிமாறி பேசிக் கொண்டிருக்க அதைப் பார்த்த முராரியோ தன் தந்தையிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.