(Reading time: 44 - 88 minutes)

”மனசுல டான்ஸ் கத்துக்கனும்னு ஆசையிருக்கா இல்லையா இவருக்கு, ஒருவேளை என்கூட இருக்கனும்னு நாடகம் ஆடறாரா” என நினைத்தவளுக்கு கோபமே வர அவனது கன்னத்தில் பட்டென அடித்தாள். அதில் உணர்வு பெற்று எழுந்த முராரியோ

”டைம் ஆயிடுச்சா” என கேட்க அவளோ கோபமாக

”உண்மையை சொல்லுங்க நிஜமாவே டான்ஸ் கத்துக்கனும்னு ஆசையாலதான் கத்துக்கறீங்களா இல்லை என்கூட இருக்க நேரம் ஒதுக்கனும்னு கத்துக

...
This story is now available on Chillzee KiMo.
...

வளைப் பார்த்தான்.

விழுந்ததில் ராதாவின் உடைகள் சற்று கலைந்து போக முராரியின் கண்கள் தன்னிச்சையாக மூடிக்கொண்டன. அவள் எழுந்து உடைகளை சரிசெய்து எழுந்து நின்றாள். கண்கள் மூடி நின்றவனைக் கண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.