Page 7 of 14
“போடலை மறந்துட்டேன் அதான் விடு, நல்லா காத்தோட்டமா இருக்கு நிம்மதியா இருந்தாதான் டான்ஸ் கூட வரும் சரி சரி நான் ஆடறேன் நீ பாரு” என சொல்லியவன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு பொறுமையாக ஆடிக்காட்ட அவள் அவனது நாட்டியத்தை சரியாக உள்ளதா என ஒரு பக்கம் பார்த்துக் கொண்டும் மறுபக்கம் அவனையே ரசித்துப் பார்த்துக் கொண்டும் இருந்தாள்.
முராரி ஆடி முடித்ததும்
”ராதா ஓகேவா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு வியந்தாள்
”என்ன இவரு இப்படி தூங்கறாரு, ஒருவேளை நைட்டெல்லாம் தூங்காததால இப்ப தூங்கறாரா என்ன” என நினைத்தவள் மெல்ல அவனது தோளை போட்டு உலுக்க அவன் அசையாமல் இருப்பதைக் கண்டு நொந்துப் போனாள்