(Reading time: 44 - 88 minutes)

”ஏன் கண்ணை மூடியிருக்கீங்க”

“முதல்ல நீ வேற உடை போட்டுக்கிட்டு வா”

“ஏன் இதுக்கு என்ன குறைச்சல்”

“எனக்கு கஷ்டமாயிருக்கு”

”ஏன் இப்படி சொல்றீங்க”

“இதப்பாரு நான் ஆம்பளை, ட்ரஸ் விலகினாலும் கவலையில்லை ஆனா நீ பொண்ணு புரிஞ்சிக்க, அழகா சுடிதார் போட்டுக்கிட்டு வா, அதுவரைக்கும் நான் வெளிய நிக்கறேன் சுடிதார்தான் முழுசா மூடியிருக்கும்” என சொல்லிவி

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஏன் இப்படி உதறது”

“அது பயந்துட்டேன்”

“பயமா உங்களுக்கா” என சிரித்தாள்

”சிரிக்காத எல்லாம் உன்னாலதான்”

“நான் என்ன செஞ்சேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.