(Reading time: 44 - 88 minutes)

”நான் பாட்டு சொல்லிக் கொடுக்கறதுக்கு தட்சணையா உங்களை நான் அடகு வைச்சிக்கிறேன், எனக்கான சரியான தட்சணையை எப்ப நீங்க கொடுக்கறீங்களோ அப்ப உங்களுக்கு என்கிட்டேயிருந்து விடுதலை, சத்தியம் பண்ணுங்க” என அவள் கை நீட்ட அவனும் கோபத்தில் அவள் கையின் மீது தன் கையை வைத்து

”சத்தியம் சரியா போதுமா என்னத்த பெரிசா தட்சணைக் கேட்கப் போற” என அல்பமாக சொல்லிக் கொண்டே மெத்தையில் அமர்ந்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

நானுனக்கு

வேதமடி நீ யெனக்கு வித்தையடி நானுனக்கு

போதமற்ற போதியிலே பொங்கி வருந்தீஞ்சுவையே

நாதவடி வானவளே நல்ல உயிரே கண்ணம்மா

நல்லவுயிர் நீ யெனக்கு நாடியடி நானுனக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.